சுவாசமாய் அவள் - Swasamaai Aval - Tamil Love kavithaigal


காற்றின் வேகத்தில் உன் கால்தடம் கலைந்ததோ 

கானல் நீரிலே கான்முகம் வரைந்ததோ 

வெள்ளை வானிலே வெற்றிடம் நிரம்பியே 

வீட்டில் மடிமீது வளைந்து கொண்டதோ 


விழுந்த ரோசாக்கள் எழுந்து நிற்குமோ 

அழுந்த மனம்தன்னில் சிரித்து சொக்குமோ 

கொள்ளை மாந்தரில் தனித்து நின்றும் நீ 

அல்லை கூந்தலில் அமிழ்ந்து செல்லுமோ !

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு