நல்லை அல்லை - 1

 கானல் நிலத்தில் 
ரயில் பூச்சியின் கால்தடம் !
கண்டுகொண்டு கடந்தவன் எவனோ 

விம்மி விரைந்த வானத்தில் 
விளக்கேற்றும் வரை 
காத்திருக்குமோ கற்றை ஒளி 

சிகப்பாய் கருப்பாய் 
பளபளப்பாய் சில்வண்டு 
சீறிபாயும் தென்றலிலும் . 

பஞ்சை உதிர்த்து பட்டுடையாக்கி 
பயிர்செய்யும் நிலம்போல 
வனன்தவள் அவளோ 

எவன் செய்தான் மழை !
இவள் இப்படியே இருந்திருக்காலம் 
உன்னால் !!!!!!!!!!!
நல்லை அல்லை .

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு