Matttikonden ,,,,




அவள் இதய இடுக்கிலே சிக்கி
தவிக்குறேன் வெளிவர வழியில்லை

உன் கன்னக்குழியிலே விழுந்து
தொலைகிறேன் தூக்கவும் ஆளில்லை

உன் விழியின் அழகிலே தொலைந்து
போகிறேன் திரும்பவும் இயலவில்லை

உன் கூந்தல் சிறகிலே மாட்டி
முளிக்கிறேன் எதுவும் புரியவில்லை



Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு