ஊடல்

ஊடல்

தெரிந்தெ தொலையும் விழகளின்
முன்னே ,,என்ன நான் சொல்வது
புதைமணலா உன் கண்கள்

பார்த்ததும் என்னை இழுத்து தள்ளுகிறது ,,
என்ன தான் வசியம் செய்கிறாய் ,,
கூந்தல் ,,
அய்யயோ ,,,பிரம்மன்
சிரமம் எடுத்து செய்த
கார்முகில் மேகம் ,,,
வஞ்சனை பாடும் ,,
வானமும் ,,நீ செல்ல நேர்கையில் ,
வெளியிலே

கண்கள் ,,
அடடா ,,,காந்தம்  கொண்டு
செய்ததோ ,,,கரிகாலன் கட்டிய ,,
கல்லணை என்ன வலியது
இவள் பார்வ்வையின் முன்னே ,,
சிறுதுகள் ஆகும்
கதிரவன் வெளிச்சமும் ,,
புயலென வீசும் ,,
சிருதழல் கோவமும் ,,
குளிரால் வாட்டும் ,,
ராட்சத அன்பும்
ஆகாயத்தின் ஒட்டுமொத்த
அழகையும் ,,எவனடி
செதுக்கியது ,புருவத்தின் கீழே ,

முகம் ,,
எழுத முடியாத கண்ணாடி ,,
பிரதிபலிக்கும் ரசனை ,,
விண்ணை மிஞ்சும் வடிவம் ,
எழிகொஞ்சும் பொலிவு ,,
அத்தனையும் ஓரம்தள்ளும்
ஒற்றை மச்சம் ,,
இரு இதழ் கடத்தும் என்னை ,,

உவமைகள் ஏதும் இன்றி
இப்படியா தவித்திடிடுவேன்  ,,
ஒரு கவிதை போதுமா ,,
உன்னை வெளிபடுத்த ,,
இல்லை வானமும்
துளிதான ,,உன்னை பற்றி
நான் வரைந்திட ,,

வரைவோலை போலவே மாறுகின்றன ,,
உந்தன் கைஎழுதுகளும் ,,
மின்னலை மிஞ்சுமோ ,,
நீ வைத்திடும் ,,
வளைவு பொட்டு,
குங்கத்தை கடுமையாக
எச்சரிக்கிறேன் ,

அவள் உடல் படும்
எதுவாக இருந்தாலும்
நானாக இருந்திடுவேனோ
என இறக்கிறது ,
ஒவொரு முறை என்னை
கடந்து நீ போகையிலே ,,

அழகுக்கும் இலக்கணம்
நீ தான என்ன கேட்டிட வைக்கிறது
மல்லிகை இதழ்கள் ,,
உன் இதழில் விழுந்திட ,,
முன்பக்கம் வர ,,

என் துணை இன்றி நீ
வாழ்வாயோ என
கேட்டிடும் தருணம் தான் ,,
புரிகிறது ,,
உன் துணை இன்றி நான்
சாவேன் என ,

வாழ்வும் முடியாமல்
சாகவும் இயலாமல் ,,
இறக்கும் நொடிகள்
நிரூபிக்கின்றன ,,
உன் மேல் வைத்திடும் காதலை

விக்கியும் சாவேன் என
தெரிவில்லை
நான் உன்னை நினைக்கிறேன் ,,நீயுமா ,
பொய் என தெரியும் அடி ,,
நீ என்னை காயபடுத்தும் நேரங்கள் ,
சோதிக்கும் காரியம்
புரியாத என்ன ,,


மண்டிஇடும் சொற்களின்
முன்னே கவிஞ்சனாக்கிடும்
என்னை ,,
கவிதையா நான் எழுதுவது
குலம்பிகொல்கியது ஆழ்மனம் ,

விரசாய் நீ வருவாய் என
பைய நடக்கும் கால்கள் ,
சூதானம் எனும் சொல் மட்டும்
உன் வாய் பொழிகிறது ,,
ஒவ்வொரு முறை நான்
பயணிக்க நேர்கையிலே

இன்னும் நான் காதலையே சொல்லவில்லை
மனைவியாக ஆழ்மனம்
உன்னுடன் பாடலே பாடுகிறது
வானிலை ஆராச்சி மையம் கூட
பொய்யாகலாம் ,,
நீ சீலை உடுத்தி வெளியே வந்திறங்கும்
நேரம் ,,மழை நிச்சயம் ,

சிரித்து சிரித்து
பைத்தியம் என கூறும்
சமூகம் ,,கவலை இல்லை
உன்னை பற்றி நினைத்தாலே
தோன்றுகிறது சிரித்திட ,

வன்மன் நான் ,
வரையும் ஓவியம் நீ
தூரிகை மட்டும் தான் மாட்டிடவில்லை

அதுவரை தேடுவேன் ,
அதற்கான நேரத்தை ,

ஒரு சொல் புரியாத கணமே
புரிகிறது ,நம் அடுத்த கட்டத்திற்கு
செல்கிறோம் என

நாளை ஊடலுடன் சந்திப்போம் ,,
எதிர்பார்ப்பும் சுகம் தான்
காதலில் அனுபவியுங்கள்
நாளைவரை
,,,கவி

எப்புடிஈ,,,
,

Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு