முயன்றே விடு?



இலையினை கொண்டு
கிளைகளும் இல்லை
காற்றால் வாடும்
மலர்களும் இல்லை ,
செய்தால் தீரும்
பொருட்களும் இல்லை ,
தீவனை இல்லாமல்
எவ்வினை இல்லை ,
செய்யாது ஏதேனும்
ஈட்டுதல் இல்லை ,
உண்ணாது உயிரன்று,
உலகிலும் இல்லை ,
முயலாது யான் செய்யினும்
வெற்றியும் இல்லை ,
முயன்றே இருந்தால்
தோல்விகள் எல்லை ,,
முடியும் வரை முயலாதே ,
நினைத்தது முடியும் வரை முயலு ,,,

நிரகரிப்பு,வாழ்கையின்
படிகள் ,,அதிகமாக ஏமாறு ,
அதிகமாக தோல்வியுறு ,
அதிகமாக கஷ்டப்படு,
அதிகமாக ஒதுக்கப்படு ,
உன் வாழ்வின் திருப்பும் முனைகள்
அதுவாக கூட இருக்கலாம் ...

ஒதுக்கப்படும் போதே
புரிகிறது , நம் உழைப்பு
எவ்வளவு என்று ,,,விடு,
உழைத்து விடு ,
முயன்றாவது விடு  

கவியரசன்,உழைப்புடன் .



Comments

Popular posts from this blog

எதிர்பார்ப்பு

வண்ணத்து பூச்சி

மஞ்சள் நிலவு